என் தமிழ்

மஇகா இளைஞர் பிரிவில் ஏற்பாட்டில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிம் தேர்வில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

viber image

மார்ச் 6, மஇகா இளைஞர் பிரிவில் ஏற்பாட்டில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிம் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் உள்ள Dynasty ஹோட்டலில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ம.இ.காவின் இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் கலந்துகொண்டார்.

viber image

Scroll to Top