பாஹாஹ் நெகிரி செம்பிலான் சுங்காய் கெட்டிஸ் தோட்ட தேசிய மாதிரி தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவும் அரசு சாரா இயக்கமான விடியலை நோக்கியும் இணைந்து ஒரு நாள் ஆய்வு பயணம் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்கள் தேசிய அறிவியல் மையம், பத்துமலை திருதலம்,மிட்லேண்ட்ஸ் மாரியம்மன் ஆலயம், அம்பாங் தேசிய மிருக காட்சிசாலை மற்றும் ஷாலம் ICT ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர். ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் தேசிய மிருக காட்சி சாலையில் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
சுங்காய் கெட்டிஸ் மாணவர்கள் ஒரு நாள் ஆய்வு பயணம்…
