என் தமிழ்

மிண்டும் தமிழில் படத்தில் நடிக்கும் அமலாபால்

AmalaPaul

மார்ச் 6, திருமணத்துக்கு பிறகு அமலாபால் மலையாளத்தில் மிலி படத்தில் நடித்தார். தற்போது தமிழில் ‘ஹைகூ‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மெசேஜ் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு ஒருமுறைதான் வரும். அதுபோல் ஒரு இந்த படம். எனக்கு மிகப் பொருத்தமாக இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்றார் அமலாபால்.

Scroll to Top