என் தமிழ்

விஜயை தொடர்ந்து அஜித் வழியை பின்பற்றும் ஸ்ருதி ஹாசன்

suruthi

அஜித் எப்போதும் தனது படபிடிப்பு முடிவடையும் தருனத்தில் பிரியாணி செய்து அனைவருக்கும் விருந்தளிப்பார். அவரைப்போலவே விஜய் சில தினங்களுக்கு முன் புலி படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் எல்லோருக்கும் பிரியாணி விருந்து அளித்தார். அவரைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் தானே முன் வந்து அனைவருக்கும் பிரியாணி பரிமாறியுள்ளார்.

Scroll to Top