மார்ச் 3, பினாங்கு, கேம்பல் சாலையில் நேற்றிரவு ரோந்துப் பணியில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த நான்கு ஆடவர்களைப் போலீசார் கைதுசெய்தனர். ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்த்துறையினர் அதில் இருந்த 25 வயது மதிக்கத்தக்க நான்கு ஆடவர்களைக் கைது செய்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் நான்கு ஆடவர்கள் கைது
