மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா-ஆர்யா

மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா-ஆர்யா

Anushka

பிப்ரவரி 24, பிவிபி என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டாம் உலகம் படத்தில் நடித்த ஆர்யா – அனுஷ்கா நடிக்கின்றனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தை பிரகாஷ் கொள்வேமுடி இயக்க இருப்பதாகவும், நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.