பிப்ரவரி 17, 24 என்ற படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் கே.குமாரின் முந்தைய தெலுங்குப் படத்தில் (மனம்) சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பபிடத்தக்கது. சூர்யா வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவுடன் மீண்டும் சமந்தா
