பிப்ரவரி 17, பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை வங்கியில் செலுத்துவதற்காகச் சென்ற குத்தகையாளரை நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவரது காரை மடக்கி அவரிடம் இருந்த 173,000 ரிங்கிட்டைக் கொள்ளையிட்டுச் சென்றது. பட்டப்பகலில் குனோங் ரப்பாட் அருகே நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குனோங் ரப்பாட் அருகே பட்டப்பகலில் காரை மடக்கி கொள்ளை
