பிரபல விளையாட்டு வர்ணனையாளர் டத்தோ ஹஸ்புல்லா ஆவாங் காலமானார் admin February 12, 2015 பிப்ரவரி 12, மலேசியாவின் பிரபல விளையாட்டு வர்ணனையாளர் டத்தோ ஹஸ்புல்லா ஆவாங் அவர்கள் இன்று IJN தேசிய இதய சிகிச்சை மருத்துவமனையில் காலமானார்.