என் தமிழ்

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்

raad

பிப்ரவரி 12, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் கம்போங் அத்தாப் மசூதியை நோக்கி நீர்வணமாக நடந்து சென்றார். போக்குவரத்து போலீசார் காவல்த்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி தலைமை அதிகாரி சைனுடின் அஹ்மாட் கூறினார். அப்பெண்னை கோலாலம்பூர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

Scroll to Top