பகாங் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு கண்டனம்

பகாங் மாநில ம.இ.கா  இளைஞர் பிரிவு கண்டனம்

PahangMICYouth

பிப்ரவரி 11, பகாங் மாநில தொடர்புகுழு தலைவர் செனட்டர் திரு ஆர். குணசேகரன் நீக்க பாட்டதை தொடர்ந்து பகாங் மாநில இளைஞர் பிரிவு இன்று அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். மஇகா தேசிய  தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் இன்று பகாங் மாநில மஇகா தொடர்பு தலைமை பதவியில் இருந்து  செனட்டர் ஆர். குணசேகரனை நீக்கிவிட்டு  திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார். மாநில இளைஞர் பிரிவின் தலைவர் திரு சிவகுமாரன்  செய்தியாளர் சந்திப்பில் தேசிய தலைவரின் இம்முடிவு சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்தார்.