பிப்ரவரி 12, ஒரினப் புணர்ச்சி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சிறையில் எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
நமது நாட்டின் சட்டம், எல்லா கைதிகளையும் சரிசமமாகத் தான் வழிநடத்தும் என்று கூறினார்.