பிப்ரவரி 11, மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் இன்று பகாங் மஇகா இடைத்தொடர்பு தலைமை பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார். பணி நியமன கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டது. செனட்டர் ஆர். குணசேகரனை நீக்கிவிட்டு அப்பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல்.
Previous Post: சர்ச்சையில் சிக்கமாட்டேன் பிந்து மாதவி
Next Post: பகாங் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு கண்டனம்