பிப்ரவரி 10, சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் வீடியோவாக படம் பிடித்து அரசுக்கு கொடுத்துள்ளனர். 1961ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் காணாமல் போனது. இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் கிராஸ் என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர். மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக் கிடந்தன் என்று மலையேறும் வீரர்கள் தெரிவித்தனார்.
Previous Post: அம்மாவாக நடிச்சா என்ன தப்பு: ஸ்ரேயா