என் தமிழ்

தண்ணீர்மலை கோவிலில் வரலாறு காணாத சீனப்பக்தர்கள்

t1

பிப்ரவரி 4, பினாங்கு சாலையில் உள்ள  வேல்முருகன் வெள்ளிரதத்தில் சர்வ அலங்காரத்துடன் தண்ணீர்மலைக் கோவிலை நோக்கிப் புறப்பட்ட போது வழி நெடுகிலும், இந்தியப் பக்தர்களுக்கு நிகராக சீனப் பக்தர்களும் பல்லாயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபட்டது பார்த்தோரை பரவசம் அடையச் செய்தது. இம்முறை வரலாறு காணாத அளவிற்கு சீனப்பக்தர்கள் குவிந்தனர்.

கோவில் வீட்டிலிருந்து 1கிலோ மீட்டர் வரை வழி நெடுகிலும் முருகனின் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

Scroll to Top