என் தமிழ்

டத்தோ எம்.சரவணனுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு

s1

ஜனவரி 28, டத்தோ எம்.சரவணனுக்கு ஒரு பொது தொலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய அவர் மர்ம மனிதன் டத்தோ எம்.சரவணன் அவரை மற்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தையும் சுட போவதாக அந்த மர்ம மனிதன் தொலைபேசியில் தெரிவித்தான். இதனை அனைத்து ஊடகங்களும் கவனித்து கெண்டிருந்தனர்.

Scroll to Top