பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ M.சரவணன் January 28, 2015 ஜனவரி 28, கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை கட்சித் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார்.
UTM, WBA, SATEERA® ஏற்பாட்டில் அறிவியல் கருத்தரங்கு : சர்வதேச சுகாதாரத் தரம் குறித்து கலந்துரையாடல் மலேசியா
அறிவியல், கல்வி, கலை மற்றும் விளையாட்டில் 30-க்கும் மேற்பட்ட சாதனைகள் : காஜாங் கான்வென்ட் பள்ளி மாணவி காய்ரார்ஷினி மோகனின் வெற்றிப் பயணம் மலேசியா