என் தமிழ்

தமிழர் திருநாள் விழா

s1

ஜனவரி 27, துரோங் சட்டமன்ற ம.இ.கா கிளைகள்,சமுக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் விழா நேற்று மாலை 7.30மணிக்கு கொண்டாடப்பட்டது. சிறப்பு வருகையாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் துணை அமைச்சரும் ம.இ.காவின் உதவி தலைவருமாகிய டத்தோ எம்.சரவணன் மற்றும் மாண்புமிகு டத்தோ டாக்டர் பின் அப்துல் வாஹித் கலந்து கொண்டனர்.

s2 s3 s4 s5 s6 s7

Scroll to Top