அரை இறுதி ஆட்டதிற்கு முன்னேறியது மலேசியா ஹாக்கி அணி January 23, 2015 ஜனவரி 23, ஹாக்கி உலக கிண்ணம் 2015 இரண்டாம் சுற்றில் மலேசியா அரை இறுதி ஆட்டதிற்கு முன்னேறி இருக்கிறது. கால் இறுதி ஆட்டத்தில் மெக்சிக்கோவை 10-1 வீழ்த்தியது.
UTM, WBA, SATEERA® ஏற்பாட்டில் அறிவியல் கருத்தரங்கு : சர்வதேச சுகாதாரத் தரம் குறித்து கலந்துரையாடல் மலேசியா
அறிவியல், கல்வி, கலை மற்றும் விளையாட்டில் 30-க்கும் மேற்பட்ட சாதனைகள் : காஜாங் கான்வென்ட் பள்ளி மாணவி காய்ரார்ஷினி மோகனின் வெற்றிப் பயணம் மலேசியா