என் தமிழ்

பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் தொடக்கி வைத்தார்

020502-D-2987S-027

ஜனவரி 20- புத்ரா ஜெயா அனைத்துலக வர்தக மையத்தில் நடந்து வரும் 2015ஆம் ஆண்டிற்கானத் தற்போதைய பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கி வைத்தார். இதில் பிரதமர் தற்போதைய நாட்டின் வரவு செலவுகளையும், செலவினைக் குறைப்பதற்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.

Scroll to Top