என் தமிழ்

சரவாக் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது

rain11

ஜனவரி 19, கிழக்கு கடற்கரை பெனிசுலா பகுதிகளில் வெள்ளப் குறைந்த நிலையில். கடந்த மூன்று
நாட்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா, சிமுஜன்
மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கடும் மழையின் காரணமாக இன்று குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா, சிமுஜன் மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுவரை சரவாக்கில் 1899 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இத்தொடர்
மழையால் சரவாக்கில் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
தெரிகின்றது.

Scroll to Top