ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெல்போர்னில் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெல்போர்னில் இன்று தொடக்கம்

australian_open--621x414

ஜனவரி 19, ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதலாவது வருவது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் மெல்போர்னில் முகாமிட்டு ஒரு வார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.