டூப் போடாமல் நடித்த தமன்னா

டூப் போடாமல் நடித்த தமன்னா

Tamanna1

ஜனவரி 3, அழகுப்பதுமை, மெழுகுப் பொம்மை என்பதையெல்லாம் மீறி கதாபாத்திரத்துக்கேற்ற உடல்துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டார் தமன்னா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் ‘பாகுபலி’ சரித்திரக்கதைப் படத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 6 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார் தமன்னா. சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் இவர் நடித்ததை படக்குழு பாராட்டுகிறது. படம் பார்த்தால் எல்லோரும் பாராட்டுவார்களாம்.