என் தமிழ்

மண் சரிவில் பதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரித்தார் டத்தோஶ்ரீ பழனிவேல்

m1

டிசம்பர் 31, கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் டத்தோ பழனிவேல். நிச்சயமாக வெள்ளதால் பாதிக்கபட்ட மக்கள் அனைவருக்கும் நாங்கள் இயன்ற உதவிகளை செய்வோம் உதவி அளித்தார்.

m2unnamed (4)

Scroll to Top