டிசம்பர் 24, டைரக்டர் கே.பாலசந்தர் மறைவு செய்தி கேட்டதும் நடிகர் ரஜினிகாந்த், மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு விரைந்து சென்றார். அங்கு பாலசந்தரின் உடலைப் பார்த்து, அவர் கண் கலங்கினார்.
மேலும் திரையுலகை சேர்ந்த பலரும் டைரக்டர் பாலசந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.