தமிழில் ஜி.எஸ்.டி விளக்கக்கூட்டம்: சிரம்பான் இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம்

தமிழில் ஜி.எஸ்.டி விளக்கக்கூட்டம்: சிரம்பான் இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம்

gst

டிசம்பர் 23, ஜி.எஸ்.டி எனும் பொருள்சேவை வரி திட்டம் குறித்த விளக்கக்கூட்டம் ஒன்றினை சிரம்பான் இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கம் லட்சுமணனின் ஆதரவோடும் மற்றும் மலேசிய சுங்கத்துறை உள்நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சரின் துணையோடு வரும் 26.12.2014 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி இங்கு சிரம்பான் நகராண்மை கழகத்தில் நடைபெறவிருப்பதாக இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.முரளி இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.