டிசம்பர் 22, சீனா வெநாட்டுதுறை அமைச்சர் யாங்கி ஈ ரஷ்யாவிற்க்கு உதவ சீன தயாரக உள்ளது இருப்பினும் ரஷ்யாவிற்க்கு அதன் பொருளாதார பிரச்சனையில் இருந்து வெளிவர திறமையுள்ளது என்றார்.
கந்த வாரம் டாலருக்கு நிகரான ரஷ்ய நாணயத்தின் மதிப்பு 45% குறைந்துள்ளது. ஜனாதிபதி வலதிமிர் புத்தின் இதை நெருக்கடி என்றும் விரைவில் நாணயத்தின் மதிப்பு மீண்டும் பழய நிலைக்கு உயரும் என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்க்கு உதவி தேவைப்பட்டால் தங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் தயார். வழக்கமாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி வருதையும் யாங் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் பேச்சைத் தொடறாமல் அத்துடன் முடித்துக்கொண்டார்
Previous Post: மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்
Next Post: விஜய் ஜோடியாக நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா