ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் கடைசியில் கவர்ச்சி நடிகை ஆகிவிட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் பாபிலோனா. நடிப்போடு அதிமுக, காங்கிரஸ் என ஒரு ரவுண்டு அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார் பாபிலோனா. இப்போது திமுகவில் இணையலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதாக டைம்பாஸ் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேற்கொண்டு படியுங்களேன்.
Previous Post: ‘ஆன்ட்டி’ என அழைத்ததால் அனுஷ்கா கோபம்