டிசம்பர் 4, இழுத்துபோர்த்து நடித்துப்பார்த்தார் பூர்ணா. போணியாகவில்லை. வர வர பட எண்ணிக்கை குறைந்து ரெஸ்ட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். படங்களில் காணாமல்போகும் நிலை ஏற்பட்டதும் அவருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ‘அவுனு 2‘ என்ற டோலிவுட் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தாராம். இதைப்பார்த்ததும் தயாரிப்புகளும், இயக்கங்களும் அவரை வட்டமடிக்க தொடங்கிவிட்டார்கள். ஆடை குறைய குறைய சம்பள ரேட் அதிகரிக்கும் என்ற கண்டிஷனோடு கால்ஷீட் காலி செய்துவிட்டு கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கிறார்.
Previous Post: லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்