என் தமிழ்

மகளிர் நல்லெண்ணத் தூதராக சானியா நியமனம்.

saneya

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக, அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

Scroll to Top