என் தமிழ்

போலிசாரால் இரு குண்டர் கும்பல் தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

2

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு குண்டர் கும்பல் தலைவர்கள் போலிசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உழுகிள்ளான் தாமான் மெலாவாத்தியில் நடந்த  இச்சம்வத்தில், வாகனம் நிறுத்தும் இடத்தில் போலிசார் சந்தேகத்தின் பேரில் பார்வையிட்டுள்ளனர். அப்போது அங்கு போலிசாருக்கும் குண்டர் கும்பலுக்கும்  ஏற்பட்ட மோதலில் அக்கும்பலைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மேலும் அவர்கள் பயணம் செய்த வோல்ஸ்வோகன் வாகனத்தில் கூர்மையான ஆயுதங்கள்.
விலை மதிக்கத்தக்கப் பொருட்கள் மற்றும் இதர வாகனங்களின் எண் அட்டைகளையும் போலிசார் கைப்பற்றினர்.

Scroll to Top