நவம்பர் 14, ஜொகூர் மாநிலம் வரலாற்றில் இந்தியர்களுக்கென 40 லட்சம் வெள்ளி 2015 ஆம் ஆண்டு ஜொகூர் மாநில வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாநில சட்டமன்றத்தில் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ முகமட் காலிட் 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டை அறிவித்தபோது இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறிப்பிட்டுள்ளது ஜொகூர் மாநிலத்தில் ஒரு சரித்திரத்தை ஏற்படித்தியுள்ளது.