நவம்பர் 14, சரித்திரப் படங்களில் நடிக்கும் திறமை அனுஷ்காவுக்கு இருப்பதை அறிந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படிப்பட்ட படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ படங்களின் போஸ்டர்களில் அனுஷ்காவின் தோற்றம் முதிர்ச்சியாகத் தெரிவதாக படவுலகில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, இனி கமர்சியல் படங்களில் மட்டுமே நடிப்பதாக அனுஷ்கா முடிவெடுத்துள்ளார்.
இனி கமர்சியல் படங்களில் மட்டுமே நடிப்பு: அனுஷ்கா
