காஜாங்கில் வெள்ளம் November 12, 2014 நவம்பர் 12, சற்று முன் பெய்த கனத்த மழையின் காரனமாக காஜாங் நகர கடை வீதிகளில் வெள்ளம்.
தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் இந்திய பலகாரங்கள் தயாரிப்புப் பயிலரங்கம் : பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட வாய்ப்பு மலேசியா, வட்டாரச் செய்திகள்