நவம்பர் 12, ஈப்போ வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற லாரி தலைக் கீழாகக் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த அனைத்து எரிவாயுகளும் சாலையில் சிதறியதால் இவ்வழியே வந்த பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது விபத்து
