என் தமிழ்

எபோலா தடுப்பு மருந்து விலங்கு மீது வெற்றிகரமாக பரிசோதனை

Ebola Virus

நவம்பர் 5, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவி வரும் எபோலா உயிர்க்கொல்லி நோய்க்கு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒருபடியாக எபோலா தடுப்பு மருந்து விலங்கு ஒன்றின் மீது வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to Top