நவம்பர் 3, இளைஞர்களிடையே தகவல் பரிமாற்றத்தில் கொடிகட்டி பறந்துவருகின்ற வாட்ஸ் அப் நிறுவனமானது, 2015 ஆம் ஆண்டில் இலவச வாய்ஸ் கால் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியில் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி வாட்ஸ் அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்
