திரு. சிவராஜ் சந்திரன் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி October 28, 2014 பூச்சோங்கில் உள்ள திரு.சிவராஜ் சந்திரன் இல்லத்தில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் : கடன் தவணை ஒத்திவைப்பின் வரம்பைத் தெளிவுபடுத்திய MASFIH மலேசியா