அக்டோபர் 28, இங்கிலாந்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சியான கிண்டர் டாவுன்ஃபால்ஸ் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த பலத்த காற்று காரணமாக நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் கீழ்நோக்கி விழுவதற்கு பதிலாக மேல்நோக்கி அடித்து செல்லப்படுகின்ற காட்சி மிகவும் அபூர்வமாக உள்ளது. இந்த அற்புதமான காட்சியை ரோட் கிர்பட்ரிக் என்பவர் கேமராவில் படம் பிடித்து YouTube-ல் பதிவு செய்துள்ளார்.