என் தமிழ்

தீபாவளியையொட்டி வியாபாரிகளுக்கு விலை கட்டுப்பாடு

Vegetables_1506082f

அக்டோபர், 20 அடுத்த ஒரிரு தினங்களில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியையொட்டி அத்தியாவசிய உணவு பொருள்களுக்கான விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கான இளஞ் சிவப்பு நிற விலை அட்டை அனைத்து விற்பனை மையங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தக்காளி, கோழி, கெப்புங் மீன், கோழிமுட்டை, பெரிய வெங்காயத்தில் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அதனை மீறும் வியாபாரிகள் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கக்கூடும்.

Scroll to Top