அக்டோபர், 16 MAS எனப்படும் மலேசிய விமான நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு விமான விபத்துக்களை சந்தித்துள்ளது. இந்த இரண்டு விபத்திலும் சம்பந்தப்பட்ட விமானங்கள் MH17,MH370, 7 என்ற எண்ணை கொண்டது. இந்த விமானங்கள் 7 என்ற எண்ணை கொண்டிருப்பதாகவும் இது அதிர்ஷ்டமில்லாத எண் என்று பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்த 7ஆம் எண்ணை MAS பயன்படுத்தாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Previous Post: நம்பர் ஒன் போட்டியில் நம்பிக்கை இல்லை! சுனேனா
Next Post: ஐ ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஷங்கர்