என் தமிழ்

அன்வார் வழக்குக்கு முன் தீவிரப்பிரச்சார இயக்கம்

anwar

அக்டோபர், 16 பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமின் குதப்புண்ர்ச்சி வழக்கு இம்மாதம் 28,29 தேதிகளில் இறுதியாக நடப்பதற்கு முன்னர்,அக்கட்சியின் இளைஞர் பிரிவு, ‘மக்களே தலைமை நீதிபதி’ என்னும் பிரச்சார இயக்கத்தை துவங்குகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top