என் தமிழ்

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

IMG-20141015-WA0001

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செவாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று நடைபெறும் வழக்கு விசாரணையில் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவை பிரதிநிதித்து திரு.புனிதன் மற்றும் 40 பேர்கள் சாட்சியாக கலந்து கொண்டனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

IMG-20141015-WA0000 IMG-20141015-WA0002

Scroll to Top