அக்டோபர், 13 நாட்டின் 14-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற 3 முக்கியத் திட்டங்களை அமல்படுத்தும் என பிரதமர் அறிவித்துள்ளார். பொருத்தமான வேட்பாளர், கட்சி ஒற்றுமை, மற்றும் பலமான தேர்தல் இயந்திரத்தின் மூலம் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.