அக்டோபர், 11 அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்க எதிர்க்க்க்நோக்கும் நிதிப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, வீட்டுக் கடன் குறைந்தபட்சத் தொகையான 80 ஆயிரத்திலிருந்து 120,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அயர்ந்தபட்ச கடன் உதவி 450,000லிருந்து 600,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கான ஆவண தயாரிப்பு செலவு 100ரிங்கிட் ரத்து செய்யப்படுகிறது. இது நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த போது இந்த அறிவிப்பு வெளியானது.
அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் அதிகரிப்பு
