அக்டோபர், 11 அடுத்த ஆண்டு பொருள், சேவை வரி நடைமுறைக்கு வருவதையொட்டி அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ் தெரிவித்துள்ளது. 2007ஆண்டு முதல் அரசு ஊழியர்களின் சம்பளம் திருத்தி அமைக்கபடவில்லை என்று கியுபெக்ஸ் துணைத் தலைவர் சைனல் இஸ்மாயில் கூறினார்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்:கியுபெக்ஸ்
