புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம் October 10, 2014 அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார். இதனை கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் கைரி ஆஹ்ராசா உறுதிபடுத்தினார்.
2026 ஆம் ஆண்டின் அதிக வசூல் சாதனை படைத்த மலேசிய தமிழ் திரைப்படம் ‘வீர கருப்பு’ – FINAS அங்கீகாரம் மலேசியா, வண்ணங்கள்