விஷாலுக்கு விட்டுக்கொடுக்கும் லட்சுமி மேனன்!

விஷாலுக்கு விட்டுக்கொடுக்கும் லட்சுமி மேனன்!

Lakshmi1

எத்தனையோ இளம் ஹீரோக்கள் விரும்பியும் கூட, முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றவர் லட்சுமி மேனன். ஆனால், ‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலுக்கு மட்டும் தன் கொள்கையை விட்டுக்கொடுத்து லிப்-லாக் மற்றும் அண்டர்வாட்டர் காட்சியில் கிளுகிளுப்பாக நடித்த அவர், விஷாலை காதலிப்பதாக வந்த வதந்திகளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்

இதற்குப் பிறகு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மீண்டும் விஷால் ஜோடியாக நடித்த அவர், இப்போது மீண்டும் விஷால் ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்க, விஷால் தயாரிக்கிறார். இதை வைத்து மீண்டும் விஷால், லட்சுமி மேனன் காதல் கிசுகிசு பரவும் என்றாலும், அதை இந்தப் படத்துக்கான பப்ளிசிட்டி லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்வார்கள் என்பது உண்மை.