என் தமிழ்

கல்வியமைச்சம் வெளியிட்டிருந்த அறிவிப்பு இறுதி முடிவு அல்ல

stu

எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுகளைத் தனியார் உயர்க்கல்விக்கூட நுழைவுக்குப் பயன்படுத்த தடை விதிப்பதாக அண்மையில் கல்வியமைச்சு வெளியிட்டிருந்த அறிவிப்பு இறுதி முடிவு அல்ல என இரண்டாவது கல்வியமைச்சர் டத்தோ ஶ்ரீ இட்ரிஸ் ஜுசோ தெரிவித்தார். 

Scroll to Top