என் தமிழ்

அவசர ஜாமீன் மனு நிராகரிப்பு

jaya

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மற்றும் ஜாமீன் மனுக்களை  இன்று மாலைக்குள் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த, தலைமைப் பதிவாளர் பட்டேல், தற்போதையை சூழலில்  அவசர மனுவை ஏற்று விசாரிக்க முடியாது என்று  கூறி, நிராகரித்துள்ளார்.

Scroll to Top